Forms
JULY - 2025 Batch
Admission Form
Admission Only for First Enrolling 75 Students (Online - 50 Seats & Offline - 25 Seats)
Category-II (Online Class) - 28 Seats Only
Category - II Live class (Not-Mandatory) + Recorded Videos + Test Series
- நேரலை வகுப்புகளில் வழக்கமாக கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் இந்த category-யின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.
- எனினும் இம்மாணவர்கள் நேரலை வகுப்பில் கலந்துகொள்வதில் தடையேதும் இல்லை.
- இம்மாணவர்களை AJ Chem அகாடமியின் விதிமுறைகள் & நிபந்தனைகளின் விதி எண் 3.1, 3.2, 17 பாதிக்காது.
- இம்மாணவர்கள் விதி எண் 14.2-ன் கீழ் கூடுதல் சலுகையை பெறுவார்கள்.
- கல்விக்கட்டணத்தை ஒரே தவணையாக UPI மூலம் செலுத்தினால் மட்டுமே 10% கல்விக்கட்டணச் சலுகையை பெறயியலும்.
25 Seats Only | Regular period of registration (01. 06. 2025 to 14 .06. 2025) | Extended period of registration (15. 06. 2025 to 25 .06. 2025) |
Fee | Rs 25,000 Rs 18,700/- | Rs 25,000 Rs 21,600/- |
Category-I (Online Class) - 22 Seats Only
Category - I Live class (Mandatory) + Recorded Videos
- கட்டாயம் நேரலை வகுப்பில்(Live Class) கலந்துகொள்வேன் என்ற உறுதியுள்ள, தற்போது B.Sc.,/M.Sc., படிக்கும் மாணவர்கள் மட்டுமே Category-I-ல் விண்ணப்பிக்கவும்.
- Students Currently Doing Final Semester (B.Sc.,(VI Semester) and M.Sc.,(IV Semester)) are Allowed only in Offline or Category-II
- கல்விக்கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்தினால் மட்டுமே 10% கல்விக்கட்டணச் சலுகையை பெறயியலும்.
25 Seats Only | Regular period of registration (01. 06. 2025 to 14 .06. 2025) | Extended period of registration (15. 06. 2025 to 25 .06. 2025) |
Fee | Rs 25,000 Rs 14,600/- | Rs 25,000 Rs 17,800/- |
Offline Class - 25 Seats Only
Offline Class
- கல்விக்கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்தினால் மட்டுமே 10% கல்விக்கட்டணச் சலுகையை பெறயியலும்.
- உணவு மற்றும் தங்கும் விடுதிக்காக மாணவர்கள் மாதம் ரூபாய் 4,000-4,500 செலுத்த வேண்டும்.
25 Seats Only | Regular period of registration (01. 06. 2025 to 14 .06. 2025) | Extended period of registration (15. 06. 2025 to 25 .06. 2025) |
Fee | Rs 50,000 Rs 36,800/- | Rs 50,000 Rs 39,800/- |
Students' Scholarship
Under Rule : 6 கார்ல் மார்க்சு உதவித்தொகை
AJ Chem Academy-ன் மாணவர்களுக்குவிதி எண் 6-ன் கீழ்,
- IIT-JAM தேர்வின் தரவரிசை பட்டியலில்(AIR) முதல் 500 இடங்களுக்குள் இடம்பெற்று பின்பு IIT-யில் முதுகலை படிப்பிற்காக(M.Sc.,) சேர்ந்தால், அங்கு பயிலும் ஒவ்வொரு பருவத்திற்கும்(Semester) ரூபாய் 15,000 வழங்கப்படும்.
- IIT-JAM தேர்வின் தரவரிசை பட்டியலில்(AIR) 501 முதல் 700 இடங்களுக்குள் இடம்பெற்று பின்பு IIT-யில் முதுகலை படிப்பிற்காக(M.Sc.,) சேர்ந்தால், அங்கு பயிலும் ஒவ்வொரு பருவத்திற்கும்(Semester) ரூபாய் 10,000 வழங்கப்படும்.
- IIT-JAM தேர்வின் தரவரிசை பட்டியலில்(AIR) 701 முதல் 850 இடங்களுக்குள் இடம்பெற்று பின்பு IIT-யில் முதுகலை படிப்பிற்காக(M.Sc.,) சேர்ந்தால், அங்கு பயிலும் ஒவ்வொரு பருவத்திற்கும்(Semester) ரூபாய் 7,000 வழங்கப்படும்.
Under Rule : 7 பிரெட்ரிக் எங்கெல்சு உதவித்தொகை
AJ Chem Academy-ன் மாணவர்களுக்கு, விதி எண் 7-ன் கீழ்,
6 மாதங்களுக்கு, மாதம் ரூபாய் 10,000/- வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
Under Rule: 8 ஜென்னி உதவித்தொகை
AJ Chem Academy-ன் மாணவர்களுக்கு, விதி எண் 8-ன் கீழ்,
- JAM/CUET-PG/SET ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிபெற்றால் ருபாய் 4000/- வழங்கப்படும்.
- CSIR-NET(JRF)/GATE/TIFR ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிபெற்றால் ருபாய் 6000/- வழங்கப்படும்.
Under Rule : 9 காமராசர் உதவித்தொகை
AJ Chem Academy-ன் மாணவர்களுக்கு, விதி எண் 9-ன் கீழ்,
- CSIR-NET/GATE/JAM/CUET-PG/SET/BARC/TIFR தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணமும் பயணப்படித்தொகையும் வழங்கப்படும்
Under Rule : 10 அப்துல் கலாம் உதவித்தொகை
AJ Chem Academy-ன் மாணவர்களுக்கு, விதி எண் 10-ன் கீழ், ருபாய் 5000/- வழங்கப்படும்.
Cancellation Of Admission
Cancellation of Admission
- AJ Chem கல்விச்சாலையின் முதன்மையான நோக்கம் மாணவர்கள் B.Sc.,/ M.Sc., படிக்கும்பொழுதே IIT-JAM, CUET, GATE மற்றும் CSIR-NET/ SET ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு ஏற்ற உயர்தரக் கல்வியையும், ஊக்கமளிக்கும் சூழலையும் வழங்குவது ஆகும்.
- ஆகவே, இந்த Refund policy-யின் எந்த பகுதியும் 22 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தாது. 01. 06. 2025 தேதியின்படி 22 வயதை கடந்தவர்கள், எங்கள் கல்விச்சாலையில் சேர்க்கைக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு பின்பு தொகுப்பு தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ தங்களது சேர்க்கையை இரத்து செய்யவிரும்பினால், தாங்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தில் எந்த ஒரு தொகையும் திரும்ப செலுத்தப்படமாட்டாது.
- சேர்க்கையை இரத்து செய்வதற்கு முன்பாக Refund Policy-ஐ மீண்டும் ஒருமுறை நன்றாக படித்துக்கொள்ளவும்.
- விண்ணப்பத்தை வெற்றிகரமாக சமர்பித்தவுடன், தங்களின் மின்னஞ்சலின் Inbox/Spam பகுதியில் அதற்கான response-ஐ பெறுவீர்கள். அவற்றை pdf-ஆக மாற்றி மேலாளருக்கு கட்செவி அஞ்சல்(WhatsApp) வழியாக அனுப்ப வேண்டும்.
Career Development Program
Career Development Program
- AJ Chem கல்விச்சாலையின் முதன்மையான நோக்கம் மாணவர்கள் B.Sc.,/ M.Sc., படிக்கும்பொழுதே IIT-JAM, CUET, GATE மற்றும் CSIR-NET/ SET ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு ஏற்ற உயர்தரக் கல்வியையும், ஊக்கமளிக்கும் சூழலையும் வழங்குவது ஆகும்.
- இந்நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டு B.Sc.,/ M.Sc., படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நிறுவனங்களுக்கே சென்று நேரடியாகவோ(Offline) அல்லது இணையவழியாகவோ(Online) மேற்குறிப்பிட்ட தேர்வுகளின் முக்கியத்துவம், இத்தேர்வுகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, பயிற்சி செய்வது, வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
- இதற்காக எந்தஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இருப்பினும் தாங்கள் எங்களுக்கு ஏதேனும் Remuneration வழங்க விரும்பினால் அவற்றை புத்தகமாக மட்டுமே வழங்க வேண்டும்.
- விருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் தங்களது துறைத்தலைவர் வாயிலாக கீழ்காணும் விண்ணப்பதின் மூலம் விண்ணப்பிக்கவும்.
Apply For Faculty Position
Apply For Faculty Position
Required Mandatory Qualifications
- Should be Able to Communicate/ Teach in Tamil
- M.Sc., Chemistry
- CSIR-NET(JRF)
- GATE with Minimum 40% Score OR Two SET Exams (Any State)
- JAM With Minimum 50% Score OR Two SET Exams (Any State)
- *** Candidates who wish to apply for the Faculty Position must have fulfilled all the above criteria